மயிலத்தமடு மாதவனை பிரதேச காணி அபகரிப்பு தொடர்பாக இன்றைய தினம் பாராளுமன்றத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் எம் மக்களுக்கான போராட்டம் பல வழிகளில் தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
முதலில் மக்கள் தெளிவடைய வேண்டும். எம்மவர்களே எமக்கு எதிரி என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.