கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீச வேண்டாம் – முருந்தெட்டுவே

Date:

ஜீப் விற்பனை தொடர்பில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பிரியங்கா ஜயசேகர தமக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பொய்யானவை எனவும் அவற்றை வன்மையாகக் கண்டிப்பதாகவும் இன்று (18) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

அவர் கண்ணாடி கூட்டுக்குள் இருந்து கற்களை வீசுவதாகவும் அவர் கொடுத்த கடிதங்கள், காசோலை எண்கள் கூட தன்னிடம் இருப்பதாகவும் தேரர் கூறினார்.

தாம் வியாபாரம் செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் குற்றம் சுமத்தியுள்ளதாகவும் அதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் வியாபாரம் செய்ய வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மக்களை தவறாக வழிநடத்தி பொய் பேச வேண்டாம் என முருத்தெட்டுவே ஆனந்த தேரர் பாராளுமன்ற உறுப்பினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்கள் நியமனம்

இலங்கையின் தாதியர் சேவைக்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் 13,600 புதிய தாதியர்...

இலங்கையின் ஆடை மற்றும் நெசவுத் துறை ஏற்றுமதி வருவாய் 7.3% வீழ்ச்சி

மத்திய வங்கியின் பொருளாதார ஆய்வு திணைக்களம் ஏப்ரல் மாதத்திற்காக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,...

அரசியல்வாதிகள் திருடவில்லை; அரச சேவையாளர்கள் இன்னும் திருடுகின்றனர்

– அமைச்சர் கே.டி. லால்காந்த தற்போது அரசியல்வாதிகள் ஊழல் அல்லது திருட்டில் ஈடுபடவில்லை...

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...