இஸ்ரேல்-காஸா போரால் இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

Date:

இஸ்ரேல் மற்றும் காஸா போரை தொடர்ந்து உலக சந்தையில் தங்கத்தின் விலை குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளது என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் மற்றும் காஸாவில் நிலவும் நெருக்கடி நிலை வெளிநாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை உயர்வை நேரடியாக பாதித்துள்ளது.

உலக சந்தையில் தங்கத்தின் விலையை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இவ்வாரம் உள்நாட்டு சந்தையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

அதன்படி இலங்கை சந்தையில் 24 கரட் தங்கம் ஒரு பவுண் ஒரு இலட்சத்து 73,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது” என தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மஞ்சள் கேஸ் விலை அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லாவ்ஸ் சமையல் எரிவாயுவின் விலை...

டில்வின் – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட இலங்கைப்...

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...