சந்தையில் விலை பார்த்து பொருட்கள் கொள்வனவு செய்யவும்

0
162

06 உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விலை திருத்தம் உடன் அமலுக்கு வருகிறது.

அதன்படி, விலை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்கள் கீழே…

ஒரு கிலோ வெள்ளைப்பூண்டின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 490 ரூபாவாகும்.

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 55 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 320 ரூபாவாகும்.

ஒரு கிலோ நெத்தலியின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,450 ரூபாவாகும்.

ஒரு கிலோ கடலைப் பருப்புவின் விலை 30 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 285 ரூபாவாகும்.

ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 260 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசியின் விலை 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here