நிமல் சிறிபாலடி சில்வா லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுதலை

0
274

விமான நிலைய நிர்மாண ஒப்பந்ததாரரான ஜப்பானின் Taisei நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் கோரியமை தொடர்பில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை விடுவிக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு செயற்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக போதிய ஆதாரங்கள் இல்லாததே இதற்குக் காரணம்.

இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவும் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here