22ஐ எப்படி ஆதரிப்பது? – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கேள்வி

0
41

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உள்ளடக்கங்களை அவ்வாறே அமுல்படுத்தினால், பல உண்மைகளின் அடிப்படையில் அரசாங்கத்தின் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சமகி ஜன பலவேகவில் எதிர்க்கட்சியாக இருந்து கொண்டு அரசாங்கம் கொண்டு வரும் அனைத்தையும் எதிர்க்கும் மரபு இல்லை எனவும் எதிர்க்கட்சியாக இருந்தும் மக்களுக்காக தம்மால் இயன்றதைச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here