வடக்கு ரயில்வே அட்டவணையில் மாற்றம்

0
119

வடக்கு ரயில்வேயின் ரயில் நேர அட்டவணை திருத்தப்பட்டு, இம்மாதம் 21ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி யாழ்தேவி புகையிரதம் உட்பட ஏனைய சில புகையிரதங்களின் ஆரம்ப நேரம் மாற்றப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here