தாக்குதல் அச்சுறுத்தல்! அறுகம்பே செல்ல அமெரிக்கா தடை விதிப்பு

0
138

மறு அறிவித்தல் வரும் வரை அறுகம்பே பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்க பிரஜைகளை எச்சரித்துள்ளது.

அப்பகுதியில் உள்ள பிரபலமான சுற்றுலா தலங்கள் தாக்கப்படலாம் என நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here