திங்கட்கிழமை விசேட விடுமுறை

0
15

நாளை  (7) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படவுள்ள  இந்த விசேட விடுமுறைக்கு பதிலாக எதிர்வரும் 14 ஆம் திகதி  சனிக்கிழமை பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here