ரகித்த ராஜபக்சவின் வங்கி கணக்குகள், வாகனங்கள் மூடக்கம்!

0
13

சமீபத்தில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முடக்கப்பட்ட சட்டத்தரணி ரகித்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு தடைவிதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட காரணங்களை கவனத்தில் கொள்ளப்பட்ட பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here