NPP மஹர பிரதேச சபைத் தலைவர் பதவி விலகல்

0
13

தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆட்சியின் கீழுள்ள மஹர பிரதேச சபையின் தலைவர் பதவியிலிருந்தும் வட்டார உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதற்கு அத்துல கலுஆரச்சி தீர்மானித்துள்ளார்.

இது திடீரென எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும், சில ஆண்டுகளுக்கு முன்னர் கட்சியுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here