மேலும் 20 வருடங்களுக்கு குத்தகை நீடிப்பு

0
137

ஜனவரி 22, 2024 முதல் அமுலுக்கு வரும் வகையில், இலங்கையில் எரிபொருள் பரிவர்த்தனைகளுக்காக லங்கா ஐஓசி நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமத்தை மேலும் 20 ஆண்டுகளுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here