நாமல் விடுவிப்பு

Date:

Gowers Corporate Services நிதி மோசடி வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ விடுவிக்கப்பட்டுள்ளார்.

Gowers Corporate Services நிறுவனம் மற்றுமொரு நிறுவனத்துடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கலில், 300 இலட்சம் ரூபாவை சட்டவிரோதமான முறையில் ஈட்டியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளில் இருந்து நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 5 பிரதிவாதிகளும் குறித்த நிறுவனமும் எவ்வித சாட்சி விசாரணைகளும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...

கைதாகாமல் வீடு திரும்பினார் மஹிந்த

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பின் பேரில், 2013ஆம்...

விமல் வீரவன்ச மனைவி மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

போலி ஆவணங்களை சமர்ப்பித்து சட்டவிரோதமாக இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டதாக முன்னாள்...