மஹிந்த தேசப்பிரிய தலைமையில் எல்லை நிர்ணயக் குழு

0
168

உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதேச எல்லைகளை தீர்மானிக்க தேசிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here