தபால் வாக்கு அளிக்க மீண்டும் வாய்ப்பு

0
130

இன்றும் (07) நாளையும் (08) இதுவரை தபால் மூல வாக்களிப்பை பயன்படுத்தாதவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் துணை தேர்தல் ஆணையர்கள் பங்கேற்புடன் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

வாக்களிப்பு நிலையங்களை நிறுவுதல், வாக்கு எண்ணுதல், தேர்தல் நடவடிக்கைகளுக்கான அரச அதிகாரிகளின் வழிகாட்டுதல் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here