இருளை ஒளியால் வெல்வோம் – சஜித் தீபாவளி வாழ்த்து

Date:

இருளை ஒளியால் வெல்ல வேண்டும்,தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் புறக்கணிப்பைக் களைய வேண்டும் என்ற நம்பிக்கையை ஒளியின் திருநாளான தீபாவளிக் கொண்டாட்டம் நம் அனைவருக்கும் கொண்டு வரும் நம்பிக்கைச் செய்தியாகும்.

நீங்கள் அனைவரும் வளமான எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சரியான பாதைக்கான வழிகாட்டியாக இந்த தீபாவளியின் தீபங்கள் விளக்கட்டும்!

இவ்வாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீபாவளி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...

பிணை கிடைத்த யோஷிதவுக்கு வெளிநாடு செல்லத் தடை

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

உலக சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ள நிலையில்,...