Sunday, May 19, 2024

Latest Posts

கிரிக்கெட் குறித்து எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

சர்வதேச கிரிக்கட் பேரவையின் இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உறுப்புரிமை இடைநிறுத்தம் தொடர்பில் தேவையான தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான அமைச்சு உபகுழுவிற்கு ஜனாதிபதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இனிமேல் இடைக்கால குழுக்களை நியமிக்க வேண்டுமாயின் அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.