Thursday, May 2, 2024

Latest Posts

உலகக் கிண்ணத்தை வென்றது அவுஸ்திரேலியா!

உலகக் கிண்ண இறுதி போட்டியில் இந்திய அணியை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தி அவுஸ்திரேலியா அணி செம்பியன் பட்டத்தை வென்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்களில், சகல விக்கெட்டுகளையும் இழந்து 240ஓட்டங்களை பெற்றது.

அவுஸ்திரேலிய அணி 43 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்கள் எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.