ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளராக திலங்க சுமதிபால நியமனம்!

0
59

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொது செயலாளராக முன்னாள் அமைச்சர் திலங்க சுமதிபாலவை நியமிக்க இன்று நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுவில் தீர்மனம் எடுக்கப்பட்டுள்ளது.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here