வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு ; சஜித், மைத்திரி எதிர்ப்பு!

0
239

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியும் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தி இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானித்தை பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here