இம்முறை கேஸ் விலையில் மாற்றம் இல்லை

0
203

லிட்ரோ நிறுவனம் இந்த மாதம் உள்நாட்டு எரிவாயு விலையை திருத்தாது என எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும் டிசம்பர் மாத பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது என பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 12.5 கிலோ சிலிண்டரின் விலை ரூ.3,565 ஆகவும், 5 கிலோ சிலிண்டர் ரூ.1,431 ஆகவும், 2.3 கிலோ சிலிண்டரின் விலை ரூ.668 ஆகவும் தொடரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here