ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கையிலுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுடன் இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன், ஜப்பானிய தூதுவர் ஹிடேகி மிசுகோஷி, அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் ஆகியோரை ஜனாதிபதி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
N.S