லொஹான் மீண்டும் கைது

0
35

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்துக்குள்ளானதையடுத்து கொள்ளுப்பிட்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தியதன் காரணமாக இவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், பதிவுசெய்யப்படாத கார் ஒன்றினை பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மற்றும் அவரது மனைவிக்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here