நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விசேட விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
N.S
© 2025 Lankanewsweb.net. All Rights Reserved.
