கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் சிவனொளிபாதமலை தரிசனத்தில்!

Date:

வார விடுமுறை நாட்களில் மோசமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் அதிகளவான யாத்ரீகர்கள் ஸ்ரீ பாதஸ்தானத்தை தரிசிக்க செல்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து புகையிரதங்களில் அதிகளவான பக்தர்கள் செல்கின்றனர்.
பதுளையில் இருந்து செல்லும் புகையிரததில் 90 சதவீதமானவர்கள் சிவனொளிபாதமலை செல்லும் பக்தர்களாக உள்ளதாக புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், ஹட்டன் புகையிரத நிலையத்துக்கு ரயிலில் வரும் பக்தர்கள் சிவனொளிபாதமலை தரிசனத்துக்கே கடந்த சில நாட்களாக வருகின்றனர். இவர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரான் தலைமையில் ஸ்ரீலங்கா கிரிக்கெட் இடைக்கால நிர்வாகம்

இலங்கை கிரிக்கெட்டில் பரவலான மாற்றங்களை கொண்டு வருவதற்காக விளையாட்டு துறை அமைச்சரினால்...

அர்ச்சுனா எம்பி பிணையில் விடுவிப்பு

யாழ்ப்பாணம், பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத்...

600,000 அமெரிக்க டொலர் மாயம்! விசாரணை தீவிரம்!!

இலங்கைத் அஞ்சல் திணைக்களத்தினால் அமெரிக்கத்அஞ்சல் சேவைக்கு வழங்கப்பட்ட பணத்தில் மேலும் 600,000...

மீண்டும் மின்சார கட்டண உயர்வு

இலங்கையில் மீண்டும் மின்சார கட்டண உயர்வு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று...