கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டில் மின்வெட்டு இல்லை

Date:

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, டிசம்பர் 24, 25, 26 மற்றும் 31 மற்றும் 2023 ஜனவரி 01 ஆகிய திகதிகளில் மின்வெட்டு இருக்காது.

அத்துடன், 2023 ஜனவரியில் மின்சாரக் கட்டணங்கள் கண்டிப்பாகத் திருத்தப்படும் என அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு ஜனவரி 02ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மாளிகாவத்தையில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில், ஒரு வணிக இடத்தில் இருந்த இளைஞனை...

ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது?

இந்த வாரம் ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு முக்கியஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்...

திகதி மாற்றம் செய்த ஐதேக

எதிர்வரும் சனிக்கிழமை (06) நடைபெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது ஆண்டு...

ஆகஸ்ட் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரிப்பு

ஆகஸ்ட் மாதத்தில் நாட்டிற்கு வந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20.4...