Saturday, July 27, 2024

Latest Posts

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு புதிய வேந்தர் நியமனம்!

ஜெனரல் (ஓய்வு) சாந்த கோட்டேகொட 05 வருட காலத்திற்கு சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பதவிக்கு கோட்டேகொட நியமிக்கப்பட்டுள்ளதாக செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

N.S

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.