இளைஞர் யுவதிகளுக்கு அரசாங்கத்தின் திருமண பரிசு

Date:

புதிதாக திருமண பந்தத்தில் இணையும், குறைந்த வருமானத்தை கொண்ட இளைஞர், யுவதிகளுக்கு காணிகளை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, 2000 காணிகளை முதற்கட்டமாக வழங்க காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

காணி ஆணையாளர் நாயகம் மற்றும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான காணிகளை, குறைந்த வருமானம் பெறும் இளைஞர், யுவதிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் ஆர்.டி.ரணவக்க தெரிவிக்கின்றார்;.

காணிகளை இலவசமாக பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அனைத்து பிரதேச செயலகங்களிலும் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மின் கட்டண உயர்வு இன்று தொடக்கம் அமுலில்

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத்...

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...