தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Date:

தைவானில் இன்று அதிகாலை வேளையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் 6.3 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதுடன், 10.3 கிலோமீற்றர் ஆழத்தில் கடலில் மையம் கொண்டிருந்ததாக GFZ ஜேர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் உள்ளூர் பகுதிகளில் சிறிய நடுக்கம் மட்டுமே பதிவாகியுள்ளது. தலைநகர் தைபேயில் நிலநடுக்கம் உணரப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவும் வெளியாகவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு அனுப்பிய பணத்துக்கும் ஆப்பு!!

இலங்கைத் தபால் திணைக்களம் அமெரிக்கத் தபால் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 626,000...

NPP ஆட்சியிலும் ஊழல் – உறுப்பினர் பதவி விலகல்!

குருநாகல் மாநகர சபையில் நிலவும் முறையற்ற நிர்வாகம் மற்றும் ஊழல் மோசடிகளுக்கு...

வித்யா கொலை வழக்கில் நான்கு பேருக்கு மரண தண்டனை உறுதி

யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய, பாடசாலை மாணவியான சிவலோகநாதன் வித்யாவை கடந்த...

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...