பதவி விலகுகிறார் ஜனாதிபதி செயலாளர்! ஏற்பாரா ஜனாதிபதி?

Date:

ஜனாதிபதி செயலாளர் பி.பி ஜயசுந்தர தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2022 ஜனவரி 31ஆம் திகதி முதல் பதவியை இராஜினாமா செய்வதற்கு அனுமதி வழங்குமாறும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.

பி.பி. ஜயசுந்தர சில காலமாக அமைச்சரவை அமைச்சர்களின் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தார், கடந்த மாதம் அது ஒரு முக்கியமான நிலையை எட்டியிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது பதவி விலகுவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன, ஆனால் அவை எதுவும் உண்மையாக நடக்கவில்லை. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

NDB விவகாரம்: இலங்கை வங்கி சூழலுக்கு கவன எச்சரிக்கை

இலங்கையின் நிதியியல் அமைப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நேஷனல் டெவலப்ப்மென்ட் வங்கி...

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.  இதன்படி, சிறிய...

Lucky Baskhar திரில்லர் திரைப்படமும் NDB நிதி மோசடியும்!

தேசிய அபிவிருத்தி வங்கி National Development Bank (NDB) வெளியிட்டுள்ள தகவலின்படி,...

இந்தியத் துணை ஜனாதிபதி இலங்கை வருகிறார்

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை...