தம்மிக்கவிற்கு பத்திரிகையில் போலி விளம்பரம்

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தம்மிக்க பெரேராவின் பெயரைக் கொச்சைப்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் சதித்தனமான முறையில் முக்கிய வார இறுதி ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

குறித்த விளம்பரம் குறிப்பிட்ட தனியார் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், அவ்வாறான நிறுவனம் எதுவும் இல்லை.

அதன்படி, இந்த போலி விளம்பரத்தை வெளியிட்ட ஒருவரை தற்போது கண்டுபிடிக்க முடியவில்லை.

எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டு விடியும் முன்பே, ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்திருப்பதை இது காட்டுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...