பணவீக்கம் டிசம்பரில் 57.2% ஆக குறைந்தது!

Date:

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையிலான வருடாந்தம் பணவீக்கம் டிசம்பரில் 57.2% ஆகக் குறைந்துள்ளதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பரில் காணப்பட்ட 61.0% பணவீக்கத்துடன் உடன் ஒப்பிடுகையில், டிசம்பர் மாதத்தில் 3.8% வீதம் பணவீக்கம் குறைந்துள்ளது.

இதற்கிடையில், உணவுப் பணவீக்கமும் டிசம்பரில் 64.4% ஆகக் குறைந்துள்ளது, இது கடந்த மாதத்தில் பதிவான 73.7% ஆக இருந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...

நாட்டை சோகத்தில் தள்ளிய எல்ல விபத்து

எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05)...