அப்பாவி இளைஞனை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்த இராணுவ அதிகாரி!

0
187

எரிபொருள் வரிசையில் நின்றிருந்த இளைஞன் ஒருவரை இராணுவ அதிகாரி கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இரண்டு இராணுவ அதிகாரிகள் இளைஞனின் கைகளை இருபுறமும் பிடித்துக் கொண்டிருந்த போது, ​​மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் அவரது பாதணி அணிந்த கால்களால் மார்பில் உதைத்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here