பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை

Date:

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு இடம்பெறும் சமயத்தில் முன்னாள் ஜனாதிபதியும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ச கடவுள் பிரார்த்தனை செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அழகப்பெரும வாக்களிக்க வந்தபோது மேசையை தட்டி அவருக்கு மகிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா

நிலக்கரி இறக்குமதி தொடர்பான செயல்முறையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட ஜனாதிபதி விசாரணை...

சம்பத் வங்கி பற்றிய சந்தேகங்கள் அதிகரிப்பு!

இலங்கையின் வங்கித் துறையில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ள ரூ. 13.5 பில்லியன்...

இந்திய துணை ஜனாதிபதி நாளை மறுநாள் இலங்கை வருகிறார்

இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் 2 நாள் அரசு முறை பயணமாக...

நாட்டில் இன்று வெப்பம் அதிகரிக்கும்

நாட்டில் இன்று (17) வெப்பத்தின் அளவு எச்சரிக்கை மட்டம் வரை அதிகரிக்கக்கூடும்...