ரணில் வெற்றி!!

0
75

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் திரு.ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றுள்ளார்.

வாக்குகள் பின்வருமாறு பெறப்பட்டன.

ரணில் விக்கிரமசிங்க – 134

டலஸ் அழகப்பெரும – 82

அனுர திஸாநாயக்க – 3

இரண்டு எம்.பி.க்கள் வாக்களிக்காமல் புறக்கணித்ததுடன் பதிவான வாக்குகளில் 4 வாக்குகள் ரத்து செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here