ரட்டா கைது!

0
177

பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளரும் கோல்பேஸ் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாளருமான ரட்டா எனப்படும் ருதிந்து சேனாரத்ன கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) காலை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டு, அவரிடம் பல மணிநேரம் நீண்ட வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here