பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் பதவிக்கு தம்மிக்க பெரேரா

Date:

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சரவை அதிகாரங்களுடன் பொருளாதார அபிவிருத்திக் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும், ஆனால் தற்போது அது மாறியுள்ளதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.

தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக இதற்கு முன்னர் குறுகிய காலம் பணியாற்றினார். அந்த நாட்களில் அவர் ஆற்றிய பங்கு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...