ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்திற்கு என்ன நடந்தது?

Date:

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளித்த ஒரு கோடியே 20 லட்சத்துக்கும் அதிக பணம் தொடர்பான அறிக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பணத்தொகையை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தாமதம் ஏற்பட்டமை தொடர்பிலான அறிக்கையை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினர் இன்று (12) கொழும்பு நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

பொலிஸ் சிறப்பு புலனாய்வு பிரிவின் இயக்குநர் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.எஸ். விக்ரமசிங்க இந்த சம்பவம் தொடர்பான தொலைபேசி அழைப்பு விவர அறிக்கைகளை பெற்று விசாரணைகளை மேற்கொண்டதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...