சீன கப்பல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அறிக்கை

Date:

சர்ச்சைக்குரிய சீன விண்வெளி கண்காணிப்பு கப்பலை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுத்ததாக வெளியான ஊடகச் செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அரிந்தம் பாக்சி இதனைத் தெரிவித்தார்.

இலங்கை இறையாண்மையுள்ள நாடு என்றும் அவர்கள் சுதந்திரமான முடிவுகளை எடுக்க முடியும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் போது இது ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை உரிமைகள் தொடர்பான விவகாரம் என்றும் அரிந்தம் பாக்சி இதனைத் தெரிவித்தார்

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...