15ல் :12 ஐக்கிய மக்கள் சக்திக்கு வலுவான வெற்றி!

Date:

நேற்று (20) நடைபெற்ற தெஹி அட்டகண்டிய கூட்டுறவுச் சங்கத் தேர்தலில் வாக்களிப்பு நடைபெற்ற 12 தொகுதிகளிலும் சமகி ஜன பலவேகய வெற்றி பெற்றுள்ளது.

தெஹி அட்டகண்டிய கூட்டுறவுச் சங்கத்திற்கு சொந்தமான 15 பிரிவுகளில் 12 பிரிவுகளுக்கான வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.

அந்த 12 பிரிவுகளிலும் சமகி ஜன பலவேகய வெற்றியீட்டியுள்ளதுடன், சில பிரதேசங்களில் போட்டியின்றி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தெஹி அட்டகண்டியதொகுதி அமைப்பாளர் தர்ஷன தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...