எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் சகோதரியிடம் CID விசாரணை!

Date:

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் சகோதரியான துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே ,துலங்கலி பிரேமதாச நேற்று (20) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

குறித்த வாக்குமூலத்தை வழங்கிவிட்டு வெளியில் வந்த துலங்கலி குறித்த சம்பவம் இடம்பெற்ற போது தானும் அந்த இடத்தில் இருந்ததாகவும் அது தொடர்பான வாக்குமூலமொன்றை வழங்குமாறு அறிவித்தலின் பிரகாரம் தான் வந்து வாக்குமூலம் வழங்கியதாகவும் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...