ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் யார்?

0
230

ஜனாதிபதியின் கதிரையில் அமர்ந்து புகைப்படம் எடுத்த பொலிஸார் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் பல இடங்களில் அமர்ந்து புகைப்படம் எடுத்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.

கொழும்பு கோட்டை நீதவானிடம் பொலிஸார் இதனை நேற்று தெரிவித்தனர்.

ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன முன்வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் போதே கொழும்பு மத்திய குற்றப்புலனாய்வு பிரிவினர், நீதவான் திலின கமகே முன்னிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here