டொலர் இன்றி மூன்று எரிபொருள் கப்பல்கள் துறைமுகத்தில்

Date:

கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பலும், டீசலை ஏற்றிய இரண்டு கப்பல்களும் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளன.

கச்சா எண்ணெய் கப்பல் துறைமுகத்திற்கு வந்து 03 வாரங்கள் கடந்துள்ள நிலையில் இரண்டு டீசல் கப்பல்களும் 02 வாரங்களுக்கு முன்னர் வந்துள்ளன.

ஆனால், இதுவரை தரையிறங்கும் பணி துவங்கவில்லை.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளுக்கு செலுத்துவதற்கு டொலர்கள் இல்லாததே காரணம் என்று பெற்ரோலிய கூட்டுத்தாபனம் கூறுகிறது.

கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை செலுத்துவதற்கு டொலர்களை ஒதுக்குவது தொடர்பில் மத்திய வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...

ரணிலிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க நாட்டு மக்கள் தயாரில்லை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் மீண்டும் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை வழங்க...

அமெரிக்கா – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து

மேற்கு ஆசிய பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில்,...

இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்க முடியாது

உலக சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து குறைந்து வந்தாலும், அதனுடன் இணைந்த...