இலங்கை சுற்றுலாத்துறை முன்னேற்றத் திட்டம் லண்டனில் – வீடியோ, புகைப்படங்கள் இணைப்பு

0
244

இலங்கையின் சுற்றுலாத்துறையின் ஊக்குவிப்பு திட்டம் லண்டன் World Travel Market (WTM) இல் ஆரம்பிக்கப்பட்டது.

அதன் அறிமுக நிகழ்வு லண்டன், UK, EXCEL இல் நடைபெற்றது.

இலங்கை சுற்றுலா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த SL சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வில் உலகெங்கிலும் உள்ள பலர் கலந்துகொண்டதுடன் தாய்லாந்து அரச குடும்பத்தின் இளவரசியும் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை விசேடமாகக் குறிப்பிடத்தக்கது.

EXCEL LONDON இல் SL சுற்றுலா மேம்பாட்டிற்கான LNW ஊடக வீடியோ, புகைப்படங்கள் கீழே;

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here