தமிழக மீனவரை கடுமையாகத் தாக்கி கையை உடைத்த இலங்கை கடற்படை! – வீடியோ ஆதாரம் இணைப்பு

Date:

இலங்கை கடற்படையினர் தன்னை கடுமையாகத் தாக்கி தனது கையை உடைத்ததாக தமிழக மீனவர் ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.

தமிழக ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில்  அவர் தனது உடைபட்ட கையை காட்டி அதனை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார்.

தனது படகிற்குள் நுழைந்த இலங்கை கடற்படை ஏனையவர்களை மெதுவாக தாக்கி பின் தன்னை மிகவும் கடுமையாகத்  தாக்கியதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை கடற்படையினர் நிராகரித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட தமிழக மீனவரின் வீடியோ சாட்சி இதோ,  

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...