இலங்கை ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – படங்கள் இணைப்பு

Date:

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர்களான வசந்த. முதலிலே மற்றும் சிறிதம்ம தேரர் ஆகியோர் விடுதலை செய்ய தலையிடுமாறு கோரி ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படுள்ளது.

ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஐ.நா இலங்கை பிரதிநிதியிடம் மகஜர் ஒன்றை கையளித்தனர்.

பொலிஸார் ஆரம்பத்தில் இடையூறு ஏற்படுத்திய போதும் பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹேலியாவின் மூத்த மகள் மீண்டும் கைது

முன்னாள் அமைச்சர் கெஹேலியா ரம்புக்வெல்லாவின் மூத்த மகள் சமித்த்ரி ரம்புக்வெல்லா, லஞ்சம்...

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்ய தனிநபர் பிரேரணை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான யோசனைகள் அடங்கிய தனிநபர் பிரேரணையொன்று...

விளையாட்டு அமைச்சின் பெயரில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெயரில் மோசடி

இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் பெயரை தவறாக பயன்படுத்தி, வெளிநாட்டு வேலை...

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...