2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றும்!

Date:

2023ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மேலதிக 43 வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இரண்டுபேர் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, விமல் வீரவங்ச அணியினர் வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

சுகவின் எம்.பி துமிந்த திஸாநாயக்க ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களிப்பை புறக்கணித்திருந்தது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாளை விசாரணைக்கு செல்வதாக மஹிந்த அறிவிப்பு

லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட அழைப்பின்படி மே...

கபில சந்திரசேனவின் சடலம் மீது உடல் கூற்று பரிசோதனை

கபில சந்திரசேனவின் மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிவதற்காக அவரது உடல் உறுப்புகள்...

தன் மீதான தாக்குதல் செய்தி குறித்து டில்வின் சில்வா!

JVP தலைமையகமான பெலவத்தையில் வைத்து தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சியினரும்...

யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து!

​யாழ். மண்ணின் உயிர்நாடியாக விளங்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை...