இலங்கையுடனான கடன் மறுசீரமைப்புக்களை சீனா விரைவுபடுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.
சீனா அதிகாரிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச நாணயநிதியத்தின் தலைவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
2023 முதல் காலாண்டில் கடன் மறுசீரமைப்பை முடிக்க ஜாம்பியா கடுமையாக உழைத்து வருகிறது.
“உலகளாவிய கடன் நெருக்கடியைத் தூண்டுவதில் இருந்து தனிப்பட்ட கடன் தொல்லைகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதைப் பற்றி நாங்கள் பேசினோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
N.S