வௌிநாட்டு பணியாளர்களால் அனுப்பப்படும் டொலர்கள் அதிகரிப்பு!

Date:

கடந்த நவம்பர் மாதத்தில் வௌிநாட்டு பணியாளர்களினால் இலங்கைக்கு 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீத வளர்ச்சியாகும். இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது...

ரணில் விக்கிரமசிங்கவின் புதிய அரசியல் நியாயம்

-மீண்டும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரம் இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைப்படி...

மீண்டும் சந்தர்ப்பம் கோரும் மகிந்த ராஜபக்ச!

நாட்டின் மக்கள் தற்போது மிகவும் கடினமான வாழ்க்கை நிலையை எதிர்கொண்டு வருவதாகவும்,...

மழை தொடரும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...