இராணுவ தளபதிக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு!

Date:

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு வருட சேவை நீடிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இராணுவத் தளபதியின் சேவைக் காலம் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி முதல் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விக்கும் லியனகே ஜூன் 1ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொழும்பில் இரண்டு துப்பாக்கிச் சூடு, ஒருவர் பலி

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்று (05) இரவு 11.45 மணியளவில் நடந்த...

10 கோடி பெறுமதி குஷ் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கிரீன் சேனல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த...

எல்ல பஸ் விபத்து – சாரதி கைது

நேற்று இரவு எல்ல-வெல்லவாய சாலையில் நடந்த பயங்கர விபத்து, வெல்லவாய நோக்கிச்...

இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவில் தங்க அனுமதி

இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்த இலங்கை தமிழர்கள் சட்டபூர்வமாக இந்தியாவின் தங்க மத்திய...